சாந்த குணமுள்ளவர். கல்வி கேள்விகளில் சிறந்த வித்வான். இராஜாக்களும் இவரை விரும்பி வழிபட வேண்டிய சக்திகளைக் கொண்டவர். வாக்கு சாதுர்யம் மிக்கவர். சமயோசித புத்திசாலி என்று பெயர் பெற்றவர். ஊக்கத்துடன் எவ்விஷயத்தையும் கவனித்துச் செய்பவர்.
பித்த உஷ்ணசிலேஷம நாடிகள் உள்ளவர்.