ராகு திசை அங்காரக புத்தி பலன்கள் பலன்கள் / Rahu Thisai chevvai puthi Palangal in tamil

ராகு திசை அங்காரக புத்தி பலன்கள் பலன்கள் / Rahu Thisai chevvai puthi Palangal in tamil 

அங்காரகனுடைய நிலைமையை கவனிக்க வேண்டும். அங்காரகன் மேஷம், விருச்சிகம், மகர ராசியிலிருந்து ஜனன லக்னத்திற்கு கேந்திர ஸ்தானத்திலிருந்தால் திரவிய லாபம். செய்தொழிலில் மேன்மை, பூமி, வீடு சேர்க்கை, நண்பர்கள் பந்துக்கள் மூலம் உதவிகளும் சௌஜன்யமும் மனச்சாந்தியும் உற்சாகமும் ஏற்படும்.
ஆனால் அங்காரகன் பகை நீசத்திலிருந்து தசாநாதனாகிய ராகு சம்பந்தமானாலும் அவருடைய பார்வை பெற்றிருந்தாலும்

சத்ருக்கள் மூலம் கஷ்டங்கள். வறுமை, அன்ன வஸ்திரத்திற்கே கஷ்டப்பட வேண்டிய நிலைமை இவைகள் ஏற்படும்.