புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகள் எழுதக்கூடிய தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் என்றால் நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ ராமர் மற்றும் விஷ்ணு அதாவது விஷ்ணு அவதாரத்தில் ராமரை நீங்கள் வழிபாடு செய்வது நல்ல பலனை உங்களுக்கு கொடுக்கும் அதனால் நீங்கள் தேர்வு எழுத செல்வதற்கு முன் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் கண்டிப்பாக ராமரை வழிபாடு செய்துவிட்டு செல்வது சிறப்பு
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள் / Punarpoosam Natchathiram students get good marks for favorable Kadavul
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள்.
Tags