பூசம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் எழுதக்கூடிய தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ன செய்வது என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு தான் இது. நீங்கள் பூசம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாக இருந்தால் கண்டிப்பாக நீங்கள் தக்ஷிணாமூர்த்தியை வழிபாடு செய்து விட்டு தேர்வு எழுத செல்வது சிறப்பு ஏனென்றால் உங்கள் நட்சத்திர அதிபதி ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி அதனால் நீங்கள் தேர்வு எழுதி செல்வதற்கு முன் குரு பகவானை வழிபாடு செய்து விட்டு செல்லுங்கள் எல்லாமே நல்லதாக நடக்கும் அது மட்டுமல்லாமல் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவீர்கள்
பூசம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள் / Poosam Natchathiram students get good marks for favorable Kadavul
பூசம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வணங்க வேண்டிய கடவுள்.
Tags