பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வழங்க வேண்டிய கடவுள் சிவபெருமான் அவதாரத்தில் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் வழிபாடு செய்ய வேண்டும்
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் / Pooradam Natchathiram Love Marriage favorable Kadavul
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க எந்த கடவுளை வணங்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். நீங்கள் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் உங்களுடைய கடவுள் என்று சொல்லக்கூடிய ஒருவர் உங்களுக்காக நன்மைகளை செய்வதற்கு காத்துக் கொண்டிருக்கிறார் அவரை தான் நீங்கள் வழிபாடு செய்ய வேண்டும் அப்படி செய்யும்போது பல நன்மைகள் உங்களுக்கு கொடுப்பார் அதில் மிக முக்கியமான ஒன்றாக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய காதல் திருமணமும் கைக்கூலி வந்து காதல் திருமணம் நடக்கும் வாருங்கள் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த கடவுளை வணங்கினால் காதல் திருமணம் நடக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.