மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் / Moolam Natchathiram Love Marriage favorable Kadavul

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க எந்த கடவுளை எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் நீங்கள் மூலம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் உங்களுக்கென்று ஒரு கடவுள் இருக்கிறார் மூலம் நட்சத்திரக்காரர்கள் அவரை வணங்குவதன் மூலமாக சகல நன்மைகளும் கைகூடிவரும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம் அந்த நன்மைகளில் ஒன்றாக இருக்கக்கூடிய காதல் காதல் திருமணம் இரண்டுமே உங்களுக்கு நன்றாக அமையும் வாருங்கள் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த கடவுளை வழிபாடு செய்தால் காதல் திருமணம் நடக்கும் என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ ஆஞ்சநேயர் இவரை தினமும் வழிபாடு செய்ய வேண்டும்