பொய்யாமொழி விநாயகர் என்று ஒரு பெயர் விநாயக பெருமான் திண்டிவனத்தில் இருந்து செஞ்சி செல்லும் வழியில் உள்ள தீபனூரில் இருக்கும் விநாயகர் இவர் பொய் சொல்பவர்களை தண்டிப்பவர் என்பதால் பொய்யாமொழி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார் விழுது விடாத அதிசய ஆலமரத்தில் அடியில் இருந்து அருள் புரியும் இந்த விநாயகர் திருமண தோஷம் நீக்குபவராகவும் மற்றும் குழந்தை வரம் தருபவராகவும் இருக்கின்றார்.
பொய் பேசக் கூடியவர்களை தண்டிக்கக்கூடிய விநாயகர் பெருமான் ஒருவர் நம் தமிழ்நாட்டில் இருக்கிறார் அவர் யார் / Poiyamozhi Vinayagar History in tamil
பொய் பேசக்கூடிய நபர்களை தண்டிக்கக்கூடிய இடங்களில் விநாயகர் பெருமான் இருக்கின்றார் என்பதை பல பேருக்கு இங்கு தெரியாமல் இருக்கும் அந்த வகையில் பொய் பேசக்கூடிய நபர்களை தண்டிக்கும் பொய்யா மொழி விநாயகர் என்று ஒரு கடவுள் நம் தமிழ்நாட்டில் இருக்கின்றார் அவரைப் பற்றிதான் இந்த பதிவில் நாம் பார்க்க போகின்றோம்.
Tags