கும்பம் ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் சனீஸ்வரன் ஏன் என்றால் கும்பம் ராசியின் அதிபதி சனீஸ்வரன் கண்டிப்பாக ஒவ்வொருவரும் கும்ப ராசியில் பிறந்தவர்கள் சனீஸ்வரனை வழிபாடு செய்வது ஒரு நல்ல வளர்ச்சிகளையும் பல தடங்கல்களையும் போக்குவதற்கு ஒரு வித்தாக அமையும் அதனால் கும்பம் ராசியில் பிறந்தவர்கள் கண்டிப்பாக சனிக்கிழமை சனீஸ்வரனை விளக்கேற்றி வழிபாடு செய்வது சிறப்பு அதனோடு ஒவ்வொரு சனிக்களையும் முயல் சிவபெருமான் இருக்கும் இடத்தில் இருக்கக்கூடிய சனீஸ்வரனை வழிபாடு செய்வது என்பது கூடுதல் சிறப்பு மிக்க ஒரு தகுதியாக உங்களுக்கு அமையும்.
கும்பம் ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை சனீஸ்வரனோடு சேர்ந்த சிவபெருமானையும் வழிபாடு செய்வது சிறப்பு