தனுசு ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் மற்றும் தனுசு ராசியின் அதிபதி யார் / Dhanusu Rasi vanangavendiya kadavul.?

தனுசு ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் மற்றும் தனுசு ராசியின் அதிபதி யார்

தனுசு ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் குரு பகவான் ஏனென்றால் தனுசு ராசியின் ராசி அதிபதி குரு ஒருவருடைய ஜாதகத்தில் கட்டங்கள் நன்றாக இருக்க வேண்டும் மலர்ச்சிகள் நன்றாக இருக்க வேண்டும் தொழில் வளர்ச்சி மற்றும் திருமணம் இது போன்ற நல்ல காரியங்கள் நடக்க வேண்டும் என்றால் குருவினுடைய பார்வை மிக முக்கியம் அந்த வகையில் தனுசு ராசியில் பிறந்தவர்களுடைய ராசி அதிபதி யார் என்று பார்த்தால் குரு கண்ணை மூடிக்கொண்டு ஒவ்வொரு வியாழக்கிழமையும் நீங்கள் குரு பகவானே வழிபாடு செய்வது சிறப்பு வாய்ந்த ஒன்று.
அதேபோல குருவை வழிபாடு செய்து விட்டு ஒவ்வொரு குரு கோவில்களிலும் சிவபெருமான் கண்டிப்பாக இருப்பார். அவ்வபோது சிவபெருமானையும் நீங்கள் மனதார நினைத்து வழிபாடு செய்யுங்கள் கண்டிப்பாக தனுசு ராசியில் பிறந்தவர்களுடைய வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது