மஞ்சள் - விநாயகரை மஞ்சளில் பிடித்து வழிபடும்போது அனைத்து வசதிகளும் கிடைக்கும்
உப்பு - உப்பில் விநாயகரை பிடித்து வழிபாடு செய்தால் எதிரிகளின் தொல்லை நீங்கும்.
குங்குமம் - குங்குமத்தில் விநாயகரை பிடித்து வழிபாடு செய்தால் சகல தோஷங்களும் விளங்கும்.
வெள்ளெருக்கு - வெள்ளெருக்கு பூவில் விநாயகரை பிடித்து வழிபாடு செய்தால் தீவினைகள் நீங்கும்.
சந்தனம் - சந்தனத்தில் விநாயகரை பிடித்து வழிபாடு செய்தால் குழந்தையின்மை நீங்க குழந்தை பிறக்கும்.
பசுவின் சாணம் - பசுவின் சாணத்தால் விநாயகர் பிடித்து வழிபாடு செய்தால் தடைகள் நீங்கி சுப நிகழ்வுகள் நடைபெறும்.
வெண்ணை - வெண்ணையில் விநாயகரை பிடித்து வழிபாடு செய்தால் கடன் தொல்லை நீங்கும்.
வாழைப்பழம் - வாழைப்பழத்தில் விநாயகரை பிடித்து வழிபாடு செய்தால் வம்சம் விருத்தியடையும்.