சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் / Chithirai Natchathiram Vanangavendiya kadavul

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் யார்

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களால் நீங்கள் அப்படி என்றால் உங்களுக்கான பதிவு தான் இது. நீங்கள் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் கண்டிப்பாக இந்த கடவுளை வணங்கினால் மட்டுமே உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றங்களும் முன்னேற்றங்களும் நீங்கள் எதிர்பார்க்காத அதிர்ஷ்டங்களும் உங்களை தேடி வந்து உங்கள் வீட்டு கதவை தட்டும் சில நேரங்களில் தடங்கல்கள் விளக்குவதற்கு இந்த கடவுள் உங்களுக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கின்றார் அந்த வகையில் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதிதேவதை யார் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதிதேவதை

ஸ்ரீ சக்கரத்தாழ்வார்