ஆண்மை குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய ஆண்மையை பெருக்க எளிமையான வீட்டு உணவு முறையைப் பற்றி பார்க்க போகின்றோம்.!! ஆண்மை அதிகரிக்க என்ன செய்வது.?

ஆண்மை குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய ஆண்மையை பெருக்க எளிமையான வீட்டு உணவு முறையைப் பற்றி பார்க்க போகின்றோம்.!! ஆண்மை அதிகரிக்க என்ன செய்வது.?

ஒவ்வொரு ஆணும் தங்களுடைய ஆண்மையை பெருக்குவதற்கான எளிய உணவு முறையை பற்றி தான் பார்க்கப் போகின்றோம். இந்த உணவை தினமும் நீங்கள் இரவு தூங்கும் போது எடுத்துக் கொண்டால் போதுமானது, உங்களுடைய ஆண்மை இரட்டிப்பாகும் அது மட்டுமல்லாமல் ஆண்மை குறைவு நீங்கி ஒரு புத்துணர்ச்சியை உங்களால் உணர முடியும். உங்கள் உடம்பும் ஆரோக்கியமாக இருக்கும், நீண்ட நாள் உங்களால் வாழ முடியும். அதற்கு எளிமையான வீட்டு உணவு முறையைப் பற்றி பார்க்க போகிறோம். இதை தெளிவாக படியுங்கள் உங்களுக்கே ஒரு தெளிவு பிறக்கும்.! ஆண்மையை பெருக்குவது எப்படி.?

மூலப் பொருள்:-

கோதுமை மாவு சப்பாத்தி செய்யும்போது அதில் கால் பங்கு கொள்ளு பொடி சேர்த்து, சப்பாத்தி செய்து சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதுடன் ஆண்மை பெருக செய்யும், ரத்தக்குழாய்களில் உள்ள கொழுப்பை கரைக்கும், கருப்பை நீர்க்கட்டியையும் கரைக்கும், சர்க்கரை நோயை வராமல் தடுக்கும்..

செய்முறை விளக்கம்:-

இன்றைய காலகட்டத்தில் இரவில் சாதம் சாப்பிடும் பழக்கம் குறைந்துவிட்டது பெருமளவு அனைவரும் சப்பாத்தி அல்லது இட்லி, தோசை இப்படித்தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை நீங்கள் சப்பாத்தி சாப்பிடக்கூடியவராக இருந்தால் அல்லது உங்களுடைய ஆண்மை பெருக வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் இரவு நேரத்தில் கோதுமை மாவால் செய்யப்படுகின்ற சப்பாத்தி இருக்கும் அல்லவா அப்படி செய்யும்போது அந்த கோதுமை மாவில் கால் பங்கு கொள்ளு பொடி சேர்த்து சப்பாத்தி ஆக இரவு நேரத்தில் நீங்கள் எடுத்துக் கொண்டால் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும் ஆண்மை குறைவு இருக்கக்கூடியவர்களுக்கு ஆண்மை பெருக செய்யும் ரத்தக்குழாய்களில் உள்ள கொழுப்புகளை கரைக்கும் அதுமட்டுமில்லாமல் பெண்களுக்கு கருப்பை நீர்க்கட்டியையும் கரையச் செய்கிறது சர்க்கரை நோய் உங்ககிட்ட வராமல் பாதுகாக்கப்படுகிறது முடிந்தவரை இயற்கையான முறையில் சாப்பிட கற்றுக் கொள்ளுங்கள் நிச்சயமாக உங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை காண.

குறிப்பு:-

இதை யார் சாப்பிடலாம்? சிறியவர்கள் சாப்பிட்டால் ஒன்னும் பிரச்சனை இல்லையா என்று உங்களுக்கு ஒரு சந்தேகம் வெல்லலாம் கண்டிப்பாக சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தனை பேரும் இதை சாப்பிடலாம். எந்த விதமான சைடு எஃபெக்ட்டும் கிடையாது. உங்களுக்கு 100% ஆண்மையை அதிகரிக்கும் ஆண்மை அதிகரிக்க நரம்பு தளர்ச்சி போக உடல் கட்டுமஸ்தாக இருக்க ரத்த ஓட்டம் சீராக அமைய இந்த உணவு உங்களுக்கு பயன்படுகிறது முடிந்தவரை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள் முடியாதவர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவது எடுத்துக் கொள்ளுங்கள் உங்களுடைய உடலுக்கு மிகப்பெரிய மாற்றத்தை அது கொடுக்கும் இயற்கையை நோக்கி போங்கள் அது உங்களுக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்கும்..