ஆண்மை அதிகரிக்க இந்த ஒரு பொருள் போதும் உங்களுடைய சக்தி பத்து மடங்கு அல்லது 100 மடங்கு அதிகமாவதை உங்களால் உணர முடியும். / Murungai pisin benefits in Tamil

பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்கள் உண்பதற்கு உணவு மற்றும் ஒன்று சேர்வதற்கு ஒரு இனம் என்று வாழ்ந்தார்கள் ஆனால் அன்று வாழ்ந்தவர்கள் சந்தோஷமாக இருந்தார்கள் ஆனால் இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் தவறான வழிகளில் செல்வதன் மூலமாக தங்களுடைய ஆண்மையை குறைத்துக் கொண்டு வருகின்றன இதனாலே ஆண்மை இன்மை என்ற ஒரு பயம் பதட்டம் அவர்களுக்குள் எழுந்து விடுகின்ற. அப்படி இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் இந்த ஒரே ஒரு பொருளை 30 நாட்கள் உண்டு வந்தால் நிச்சயமாக அவர்களுடைய ஆண்மை திரும்ப அவர்களுக்கு 18 வயதில் இருந்தது போல ஒரு துடிப்பு மிக்க இளைஞராக அவர்கள் மாறிவிடுவார்கள்.
ஆண்மை அதிகரிக்க தேவையான மூலப்பொருள்:-
முருங்கை பிசின்
( Murungai pusin )
இந்த முருங்கை பிசின் நூறு சதவீதம் நேச்சுரல் அதாவது இயற்கை. நமக்கு கிடைத்த அருமருந்து இதை உண்பதன் மூலமாக இழந்து போன ஆண்மையை மீண்டும் உங்களால் பெற முடியும். இதை எப்படி உண்பது என்பதை பற்றி கீழே நாம் தெளிவாக பார்ப்போம்.
முருங்கை பிசின் எப்படி உண்பது;-
1. உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கக்கூடிய முருங்கை மரம் அதில் இருந்து நமக்கு கிடைக்க கூடிய கோந்து அதை நாம் முருங்கை பிசின் என்று சொல்வோம். இந்த முருங்க பிசின் எடுத்துக்கொண்டு நன்கு வெயிலில் காய வைத்த பிறகு சிறு சிறு துளியாக உடைத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
தினமும் காலை பாட்டிலில் இருக்கக்கூடிய அந்த சிறு துளியான முருகப் பிசினை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஊற வைக்க வேண்டும் 24 மணி நேரம் அது ஊறிய பிறகு பஞ்சு போல மென்மையாகிவிடும். மென்மையான அந்த முருங்கை பிசினை பசும் பாலோடு கலந்து ஒரு டீ ஸ்பூன் நாட்டு சர்க்கரையும் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.
இப்படி 30 நாள் அல்லது 48 நாட்கள், ஒரு மண்டலம் குடித்து வந்தால் நிச்சயம் 18 வயது இளைஞனுக்கு உள்ள துடிப்பும் வேகமும் உங்களுக்கு கிடைக்கும் அது மட்டும் அல்லாமல் இல்லறத்தில் நேரம் நீடிக்கும் உங்களால் முழு சந்தோஷத்தை பெண்ணுக்கு கொடுக்க முடியும்.
2. நாட்டு மருந்து கடைகளில் முருங்கை பிசின் 100 கிராம் அல்லது 200 கிராம் வாங்கிக் கொண்டு வந்து உங்கள் வீட்டு மொட்டை மாடியில் நன்கு காய வைக்க வேண்டும். காய வைத்த முருங்கை பிசினை தூள் தூளாக உடைத்துக் கொண்டு அதை ஒரு மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்க வேண்டும், நன்றாக பவுடர் செய்யப்பட்ட அந்த முருங்கை பிசினை தண்ணீர் படாத ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடி விட வேண்டும் தினமும் இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் பசும்பாலில் ஒரு டீஸ்பூன் இந்த முருங்கை பிசின் அரைக்கப்பட்ட பவுடரை போட்டு மற்றும் நாட்டு சர்க்கரை ஒரு ஸ்பூன் அதில் போட்டு கலந்து 48 நாட்கள் குடித்து வந்தால் உங்களுடைய ஆண்மை அதிகரிக்கும் உங்களுடைய சேர்க்கை நேரம் அதிகரிக்கும் உங்களுடைய வாழ்க்கை சுபிட்சமாக மாறும்.
இதைப் பயன்படுத்துங்கள் கண்டிப்பாக 500 சதவீதம் உங்களுக்கு நன்மை கிடைக்கும், இதை உண்பதால் எந்தவித பாதிப்பும் சைட் எஃபெக்ட்டும் யாருக்கும் ஏற்படாது....