2023-ம் ஆண்டு பௌர்ணமி, வளர்பிறை பிரதோசம், தேய்பிறை பிரதோசம், மாத சிவராத்திரி, அமாவாசைநாட்கள் விவரம் / Piradhosham days 2023

2023-ம் ஆண்டு பௌர்ணமி, வளர்பிறை பிரதோசம், தேய்பிறை பிரதோசம், மாத சிவராத்திரி, அமாவாசைநாட்கள் விவரம் :-

2023 ஆம் ஆண்டு பிரதோஷ நாட்கள் என்று வருகிறது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்க போகின்றோம் 2023 ஆம் ஆண்டு பௌர்ணமி என்று வரும் வளர்பிறை நாள் பிரதோஷம் நாள் வளர்பிறை பிரதோஷம் நாள் தேய்பிறை பிரதோஷம் நாள் மாத சிவராத்திரி நாள் அமாவாசை நாட்கள் என்று வரும் என்பதை பற்றி இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம் அதுவும் அட்டவணை பிரகாரத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.