நம் வீட்டில் இருக்கக்கூடிய பூஜை அறையில் நாம் எந்த கடவுளின் புகைப்படத்தை வைக்க வேண்டும் மற்றும் வீட்டு பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.
ஒவ்வொருவர் வீட்டிலும் பூஜை அறை இருக்கும் அந்த வகையில் வீட்டில் இருக்கக்கூடிய பூஜை அறை எந்த திசையில் இருக்க வேண்டும் பூஜை அறை எந்த திசையை பார்த்தவாறு இருந்தால் நமக்கு நல்லது நடக்கும் அது மட்டுமல்லாமல் பூஜை அறையில் எந்தெந்த கடவுளின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்று இந்த வீடியோவில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை முழுமையாக பார்த்தால் உங்களுக்கே புரியும் பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் பூஜை அறையில் எந்த புகைப்படங்களை வைக்க வேண்டும் மற்றும் பூஜை அறையைப் பற்றிய எல்லா விவரங்களும் இந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது