ஒரு மனிதனுக்கு பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை அந்த வகையில் அவனுடைய வாழ்க்கையில் பிரச்சனை தீர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் மற்றும் பிரச்சனை வராமல் தடுக்க என்ன செய்வது பிரச்சனை தீர எந்த கடவுளை வணங்க வேண்டும் என்ற கேள்விகளுக்கான பதிலை பதிலை தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம்.
இந்த பரிகாரத்தை செய்வதன் மூலமாக எளிமையாக உங்களுடைய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் அது மட்டும் அல்லாமல் பிரச்சனை முற்றிலுமாக தீர இந்த கடவுளை வணங்கினால் போதுமானது அது மட்டும் அல்லாமல் இந்த கல்லுப்பு பரிகாரத்தை செய்வதன் மூலமாக உங்க பிரச்சனை தீர்ந்து உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும்