குரூப் பூர்ணிமா என்றால் என்ன குரூப் பூர்ணிமா அன்று நாம் என்ன செய்ய வேண்டும் குரு பூர்ணிமா எந்த கடவுளுக்கு உகந்தது என்ற பல சந்தேகங்கள் இருக்கும் அதைப்பற்றி தான் இந்த வீடியோவில் பார்க்கப் போகின்றோம் பாருங்கள் குரு பூர்ணிமா அன்று குருவுக்கு செய்த ஒரு அபிஷேகத்தையும் பூஜையும் இந்த வீடியோவில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது இந்த வீடியோவை பார்க்க கோடி கண்கள் தேவை.
குரூப் பூர்ணிமா என்றால் என்ன குரூப் பூர்ணிமா சிறப்பு பூஜை எப்படி செய்வது
Tags