கடவுளுக்கு அர்ச்சனை செய்வது எதற்கு? கடவுளை வணங்கும்போது அல்லது கோவிலுக்கு செல்லும் போது தேங்காய் வெற்றிலை பாக்கு மற்றும் வாழைப்பழம் எடுத்துக் கொண்டு போவது எதற்காக என்ற பல சந்தேகங்கள் இருக்கும் அதற்கான வீடியோ அதற்கான பதிலை தான் இந்த வீடியோவில் பார்க்கப் போகின்றோம்.
வாருங்கள் கோவிலுக்கு போகும் போது அர்ச்சனை கொண்டு போவது எதற்காக என்பதை பார்க்கலாம்