திருவண்ணாமலையில் இருக்கக்கூடிய இடுக்கு பிள்ளையார் கோவிலின் வரலாறு என்ன என்பதை இந்த வீடியோவில் பார்ப்போம்

திருவண்ணாமலையில் இருக்கக்கூடிய இடுக்கு பிள்ளையார் கோவிலின் வரலாறு என்ன என்பதை இந்த வீடியோவில் பார்ப்போம்




திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் அமைந்திருக்க கூடிய இடுக்கு பிள்ளையார் கோவில் இந்த இடுக்கு பிள்ளையார் கோவிலின் உடைய வரலாறு என்ன என்பதை கண்டிப்பாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் மேலே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் அதை தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

பாவங்களைப் போக்கக்கூடிய இடுக்குப் பிள்ளையார் கோவில் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது இந்த இடுக்கு பிள்ளையார் கோவிலின் வழியாக நுழைந்து வெளியே வரக்கூடியவர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கும் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம் அந்த வகையில் இடுக்குப் பிள்ளையார் கோவிலை பற்றி கண்டிப்பாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்