சீரடி சாய்பாபா 9 வார விரதம் இருப்பது எப்படி? மற்றும் சாய்பாபா விரதம் இருந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும்.? Shirdi Sai Baba 9 varam Viratham irupathu epadi .?

சீரடி சாய்பாபா 9 வார விரதம் இருப்பது எப்படி? மற்றும் சாய்பாபா விரதம் இருந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும்.?  என்ற பல பேரின் சந்தேகங்களுக்கு தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம்




சீரடி சாய்பாபாவுக்கு 9 வாரம் எப்படி விரதம் இருப்பது என்று சந்தேகங்களை கண்டிப்பாக ஒவ்வொருவரும் குழம்பிப் போய் இருந்திருப்போம் அந்த வகையில் சாய்பாபா 9 வாரம் விரதம் இருப்பது எப்படி. என்பதை இங்கு நாம் தெளிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்

ஒன்பது வாரம் விரதம் இருந்து சாய்பாபாவை வணங்கி நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு காரியமும் கண்டிப்பாக கைகூடும் என்பது ஐதீகம் அந்த வகையில் ஒன்பது வாரம் விரதம் இருக்கக்கூடியவர்கள் என்ன கேட்டாலும் சாய்பாபா செய்து கொடுப்பார் என்பதும் சத்தியவாக்கு
Tags