சனி பகவானின் தாக்கம் குறைய இதை செய்யுங்கள்

சனிபகவானின் தாக்கம் கூட என்ன செய்ய வேண்டும் சனீஸ்வரனை வணங்குவது எப்படி மற்றும் சனி பெயர்ச்சி நடக்கும் காலங்களில் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியை கணக்கான பதிலை தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம் இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் சனீஸ்வரனை எப்படி வணங்குவது சனீஸ்வரனை எப்படி வணங்கினால் நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி முழுமையாக சொல்லப்பட்டுள்ளது.