நோய்களைப் போக்கும் தன்வந்திரி பகவானின் பூஜை

நோய்களைப் போக்கும் தன்வந்திரி பகவானின் சிறப்பு பூஜை எப்படி இருக்கும் என்று பல பேருக்கு தெரிந்திருக்கிறது அதைப்பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். தன்வந்திரி பகவான் எப்படி பூஜை செய்ய வேண்டும் தன்வந்திரி பகவானுக்கு செய்யப்பட்ட பூஜைகளை நீங்களே இந்த வீடியோவில் பார்க்கலாம்.