வெகுளித்தனம் என்றால் என்ன.? சாய்பாபாவின் பொன்மொழிகள்

 வெகுளித்தனம் என்றால் என்ன வெகுளித்தனத்தை பற்றி சாய் அப்பா பொன்மொழிகளில் என்ன சொல்கின்றார் வெகுளித்தனமாக இருந்தால் என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் ஒரு மனிதன் எதிர்கொள்ள நேரிடும் என்பதை பற்றி இந்த பதிவில் முழுமையாக பார்க்க போகின்றோம் என்னதான் நாம் சாயப்பாவை வேண்டி வணங்கி கொண்டாலும் சில விஷயங்கள் நம்மை தாக்கக்கூடிய நிலைமைக்கு மாற்றி விடுகின்றன அந்த வகையில் வெகுளித்தனத்தால் நமக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளை பற்றி இந்த பதிவில் முழுமையாக சொல்லப்பட்டுள்ளது இந்த வீடியோவை முழுமையாக பார்த்தால் உங்களுக்கே தெரியும் வெகுளித்தனம் என்றால் என்ன வெகுளித்தனத்தால் ஏற்படுகின்ற நன்மைகள் மற்றும் தீமைகளை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.