குரு பௌர்ணமி என்றால் என்ன குரு பௌர்ணமி சிறப்புகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

 குரு பௌர்ணமி என்றால் என்ன மற்றும் குரு பௌர்ணமியின் சிறப்புகள் என்ன என்பதை பற்றி இந்த வீடியோவில் முழுமையாக சொல்லப்பட்டுள்ளது குரு பௌர்ணமி அன்று யாரை வணங்க வேண்டும் குரு பௌர்ணமி என்பது என்ன என்ற பல சந்தேகங்களுக்கான விடையை முழுமையாக தெளிவாக இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ளது கண்டிப்பாக இதில் சொல்லப்பட்டுள்ளது போல நீங்கள் கடவுளை வணங்கினால் சகல நன்மைகளும் உங்களை தேடி வரும்.