விருச்சிக லக்னம் பலன்கள் - viruchagam lagnam palangal

விருச்சிக லக்னம் பலன்கள் - viruchagam lagnam palangal

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர் கல்வி கேள்விகளில் தேர்ச்சியுள்ளவராயிருப்பார். பெண்களின் வைத்திருப்பார். சற்று முன்கோபம் மீது அன்பு என்பது இருக்கும். செல்வன் என்று பெயர் எடுப்பார். எடுத்த காரியத்தை விரை வுடன் செய்யும் ஆற்றலுடையவராக இருப்பார். கொஞ்சம் அவசரகுணம் இருக்கும்.


விருச்சிக லக்னத்திற்கு சூரியனும், சந்திரனும் சுபர் லக்னத்தை சுபர்கள் பார்க்க இவர்கள் வரையில் 90 வயது வாழ்ந்தியிருப்பார்கள் என்று கூறலாம். சூரிய னும், சந்திரனும் கூடினால் பிரபலமான யோகத்தைக் கொடுப்பார்கள். செவ்வாய், புதன், சுக்கிரன் மாரகாதிபர்கள். குருவும், சனியும் கொல்ல மாட்டார்கள். அவ்வாறே புதனும் கொல்ல மாட்டார். மாரக ஸ்தானத்தில் பாவிகள் இருந்தால் கஷ்ட கண்டம் ஏற்படும்.