கேது புத்தி // சூரியன் திசையில் கேது புத்தி பலன்கள் - suriyan thisai kethu puthi palangal

கேது புத்தி // சூரியன் திசையில் கேது புத்தி பலன்கள் - suriyan thisai kethu puthi palangal

சூரியன் தசையில் கேது புக்தி 4 மாதங்கள் 6 நாட்கள் கேது பகவான், குரு சுக்கிரன் பகவானுடைய பார்வை பெற்றிருந்தாலும், கேது நல்ல நிலைமையில் இருந்தாலும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி, செல்வத்திற்குக் குறைவில்லாமலிருக்கும். புகழும் கீர்த்தியும் தானாகவே வந்தடையும். ஞானமும் வந்தடையும்.


இவ்வாறில்லாமல் சூரியன், அங்காரகன், சனி இவர்களுடைய பார்வை பெற்றிருந்தால் கெட்ட பலன்களே உண்டாகும். செல்வச் செழிப்புக்கு இடமில்லாமல் போய் வறுமை சூழ்ந்து, பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாகி அல்லற்பட்டு தேச சஞ்சாரியாகப் போகவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படலாம்.