சுக்கிர புத்தி // சூரிய திசையில் சுக்கிர புத்திக்கு பலன்கள் - suriya thisai sukran puthi palangal

சுக்கிர புத்தி // சூரிய திசையில் சுக்கிர புத்திக்கு பலன்கள் - suriya thisai sukran puthi palangal

சூரிய தசையில் சுக்கிர புக்திக்கு ஒரு வருடம், இதன் பலன்.


சுக்கிர பகவான் நல்ல நிலைமையில் இருக்க வேண்டும். அதாவது லக்ன கேந்திரத்திலிருந்தாலும் சரி, திரிகோணம் வாக்கு ஸ்தானத்தில் இருந்தாலும் சரி நல்ல பலன்களையே கொடுப்பார். ஜாதகர் நல்ல யோசனை, நல்ல புத்தியுடன் இருந்து படிப்படியாக வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பார்.

இதைவிட சுக்கிர பகவான் 3, 6, 8, 12 இந்த ஸ்தானங்களில் இருந்து செவ்வாய், ராகு, சனி இவர்களுடைய பார்வை பெற்று
விட்டாலோ பலவித நஷ்டங்களுடன் வியாதிகள் பீடிக்க பலம் இழந்து கஷ்டப்படுவார்கள்.

சூரிய தசையின் பலன்களைச் சொல்லியாயிற்று. இனி சந்திரன் தசையைக் கவனிப்போம்.