குரு புத்தி // சந்திர திசையில் குரு புத்தி பலன்கள் - chandran thisai guru puthi palangal

குரு புத்தி // சந்திர திசையில் குரு புத்தி பலன்கள் - chandran thisai guru puthi palangal

சந்திர தசையில் குரு புக்தி ஒரு வருடம் 4 மாதங்கள் இந்த காலத்தில் குரு தேவர் சந்திரனுக்கு திரிகோணத்திலாவது கேந்திரத்திலாவது இருந்தால் நல்ல பலன்களையே கொடுத்து வருவார். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். வியாபாரம் செழிப்புற்று லாபங்களைக் கொடுத்து வரும் புத்திர பாக்கியம் ஏற்படும். வாழ்க்கையிலே சந்தோஷம் நிலவும்.


இவ்வாறில்லாமல் சந்திரனுக்கு குருதேவர் 6, 8, 12 இந்த ஸ்தானங்களில் இருந்தால் குடும்பத்தில் நடக்க வேண்டிய
சுபகாரியங்கள் தடைபடும். செய் முயற்சிகளில் நன்மை காணாது, குழப்பமான சூழ்நிலையே இருந்து கொண்டிருக்கும். பலவகையான துன்பங்களையும் அனுபவிக்க வேண்டியதாகும்.