சந்திர புத்தி // சூரிய திசையில் சந்திர புத்தி பலன்கள் - suriya thisai chandra puthi palangal

சந்திர புத்தி // சூரிய திசையில் சந்திர புத்தி பலன்கள் - suriya thisai chandra puthi palangal

சூரிய தசையில் சந்திர புக்திக்கு 6 மாதம் தான். குடும்பத்தில் சந்தோஷமும், கவலையின்மையும் செல்வப் பெருக்கும் ஏற்பட வேண்டுமானால் சந்திரன் கேந்திரத்திலாவது திரி கோணத்திலாவது அல்லது வாக்கு ஸ்தானத்திலாவது இருக்க வேண்டும். இந்த நிலையில் பிரபுக்களுடைய சேர்க்கையும் அவர்களால் பலவித நன்மைகளுமுண்டாகும்.


ஆனால், சந்திரன் 6, 8, 12 ஸ்தானங்களில் இருந்து விட்டாலோ பலவித நஷ்டங்கள், கஷ்டங்கள், கவலை, கண்ணீர், சோர்வு, தரித்திரம் எல்லாம் குடிகொண்டிருக்கும்.