ராகு பகவான் யார்.? கேது பகவான் யார்.? ragu palan kethu palan
இருவரும் சமயோக்கியதையுள்ளவர். ராகு கரும் பாம்பு, கேது செம்பாம்பு இவர்களுக்கு விஷம்தான் இருக்கும் என்று நினைக்கக்கூடாது ; அமிர்தத்தை போன்ற அருளும் உண்டு. ராகு ஆற்றல் உள்ளவர். கேது ஞானம் உள்ளவர். ராகு ஞானக்காரகன்; கேது மோஷக்காரகன்.
