மீன லக்னம் பலன்கள் / meena Lagnam palangal

மீன லக்னம் / meena Lagnam


முன்னோர்கள் தேடி வைத்த பொருள்களை அழிந்துவிடும் சூழ்நிலை ஏற்பட்டு விடலாம். தன் காரியங்களை பிறர் அறியாமல் ரகசியமாகவே பாதுகாத்துக் கொள்வதில் ஜாக்கிரதையுள்ளவராக இருப்பார். மற்ற காரியங்களில் ஜாக்கிரதையுடன் நடந்து கொள்வார். அதிக திறமையுள்ளவராகவும் காணப்படுவார்.
சந்திரன், சூரியன், புதன், சுக்கிரன், சனி பாவிகள். அங்காரகனும், குருவும் யோககாரர்கள். இவர்கள் கூடியிருந்தால் பிரபலமான ராஜ யோகத்தைக் கொடுப்பார்கள்.

சூரியன், சந்திரன், புதன், சனி மாரகாதிபர்கள்.