தனுசு லக்னம் பலன்கள் -Dhanush lagnam palangal

தனுசு லக்னம் பலன்கள் -Dhanush lagnam palangal


தனுசு லக்னத்தில் பிறந்தவர் நல்ல அறிவுள்ளவராகவும் சொத்துக்கள் உள்ளவராகவும் இருப்பார். மனைவியிடம் அன்புடன் பழகி அவளுடைய நல்லெண்ணத்தையும் பெறுவார். மற்றவர்களுடனும் இனிய சுபாவத்துடன் பழகுவார்.


தனுசு லக்னத்திற்கு சூரியனும் அங்காரகனும், சுபர்கள். சுக்கிரன் ஒருவரே பாவி சூரியனும், புதனும் யோகக்காரர் கள். இருவரும் கூடியிருந்தால் பிரபலமான யோகத்தைக் கொடுப்பார்கள். சுக்கிரனும் புதனும் கூடினால் மாரகாதிபதி யாவான். சுக்கிரனுக்கு மாரகம் கொடுக்கும் வல்லமை யுண்டு. சந்திரன், சனி கொல்ல மாட்டார்கள். மற்ற கிரகங்கள் மாரக ஸ்தானத்திலிருந்தால் மாரகத்திற்கு சமமான களைக் கொடுப்பார்கள்.