கன்யா லக்னம் (கன்னி லக்கினம் பலன்கள் ) kanni lagnam palangal

கன்யா லக்னம் (கன்னி லக்கினம் பலன்கள் ) kanni lagnam palangal

கன்யா லக்னமல்லவா? சற்று அடக்கமாகவே இருப்பார்கள். எதிலும் திறமைசாலிகளாக விளங்குவார்கள். எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றலும், விவேகமும் இருக்கும். நல்ல நடத்தை யுள்ளவர்களாகவும் விளங்குவார்கள்.

கன்யா லக்னத்திற்கு சந்திரனும், சனியும் சுபர்கள். செவ்வாய், குரு பாவிகள். புதனும் சுக்கிரனும் யோககாரர்கள். புதனும் சுக்கிரனும் கூடி வலிமை பெற்றிருந்தால் நல்ல யோகத்தை கொடுப்பார்கள். சந்திரன், செவ்வாய், குரு இவர்கள் மாரக ஸ்தானத்திலிருந்தால் மாரகத்திற்கு கொடுப்பார்கள். சமமான கண்டத்தைக்

இவர்கள் திறமைசாலிகள் என்று பெயரெடுத்து புகழுடன் விளங்குவார்கள்.