தோல் மினுமினுப்பு பெற என்ன செய்ய வேண்டும்

தோல் மினுமினுப்பு பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு தான் இது தோல் மினுமினுப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா நீங்கள் அதற்கு தினமும் மூன்று அல்லது நான்கு சொட்டு ஆரஞ்சு எண்ணையை தடவலாம் இப்படி தடவி வந்தால் வறண்ட சருமத்தை மற்றும் மலர்ந்து போன சருமத்தை பளபளப்பாக மாற்றக்கூடிய தன்மை இந்த ஆரஞ்சு என்னைக்கு உண்டு