கண்ணைச் சுற்றி கருவளையம் குணமாக மருந்து

கண்ணை சுற்றி கருவளையம் நீங்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கு தான் இந்த பதிவு.

பரீட்சைக்கு படிப்பு படிப்பு என்று இருக்கக்கூடிய மாணவர்கள் கண்களை சுற்றி கருவளையம் வந்துவிடுகிறது அதற்கு நம் நாட்டு மருத்துவ முறையில் சில விஷயங்கள் செய்ய முடியும் அதாவது விளக்கெண்ணெய் 10 சொட்டு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் 10 சொட்டு இரண்டையும் கொஞ்சம் பன்னீர் சேர்த்து மூன்றையும் குறைத்து கண்ணை சுற்றி இருக்கக்கூடிய கருவளையத்தின் மீது தடவினால் கருவளையம் நீங்கும் பன்னீர் என்றால் ரோஜா பூ தண்ணீர் அதாவது ரோஸ் வாட்டர்