பூச்சிகள் ஏதேனும் கடித்தால் கடிவாயில் ஆரஞ்சு எண்ணையை தடவினால் பூச்சிக்கடியால் ஏற்படுகின்ற அலர்ஜி அரிப்பு அப்படியே நின்றுவிடும்
பூச்சிக்கடி அலர்ஜி குணப்படுத்தும் மருந்து
பூச்சிக்கடி அலர்ஜி குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு ஆரஞ்சு எண்ணெய் சிறந்த பூச்சிக்கொல்லி என்பதால் அதனை பஞ்சில் தோய்த்து பீரோ அலமாரி டேபிள் டிராயர் ஆகியவற்றில் போட்டால் பூச்சிகள் ஈக்கள் எறும்புகள் கொசுக்கள் உண்ணிகள் அந்த பக்கமே வராது.
Tags
