உடல் புத்துணர்ச்சி பெற மருந்து
உடல் புத்துணர்ச்சி பெற மருந்து என்ன என்பதை பற்றி பார்க்கலாம் உணவின் மூலமாகவே உடலை புத்துணர்ச்சி பெற முடியும் அது என்னவென்றால் ஆரஞ்சு தோலை பொடி பொடியாக நறுக்கி அதனுடன் இஞ்சி எலுமிச்சை ஆகியவற்றையும் பொடி பொடியாக நறுக்கி கலந்து உப்பு மற்றும் மிளகாய்த்தூள் மற்றும் பெருங்காய தூள் சேர்த்து ஊறுகாய் செய்து சாப்பிட்டால் அது பசியை தூண்டும் புத்துணர்ச்சியை அதிகரிக்கும்
Tags
