உடல் குளிர்ச்சி அடைய என்ன செய்ய வேண்டும்
உடல் குளிர்ச்சி அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம் ரோஜா இதழ்களுடன் சிறிது கருப்பட்டி சேர்த்து மென்று தின்று வந்தால் இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்தால் கோடையில் கொடுந்தலான வெயில் தாக்கம் நம் உடலில் இருந்து குறைந்து உடல் குளிர்ச்சி அடையும் இது ஒரு இலையை வைத்தே நம் இயற்கையான மருந்தாகும்
Tags
