ஆசையை நிறைவேற காமாட்சியம்மன் மந்திரம்:-
விருப்பம் நிறைவேற காமாட்சி அம்மன் மந்திரம்:-
ஸ்யாமா காசன சந்த்ரிகா த்ரிபுவனே புண்யாத்ம நாமனனே ஸீமாஸுன்ய வித்வ வர்ஷஜனனீ யா காபி காதம்பினீ மாராராதி மனோவி மோஹன விதௌ காசித்தம கந்தலீ காமாக்ஷ்யா கருணாகடாக்ஷலஹரீ காமாயமே கல்பதாம்!
இந்த மந்திரத்தை நீங்கள் தினந்தோறும் சொல்லி வந்தால் கண்டிப்பாக நீங்கள் விரும்பிய அனைத்து விஷயங்களும் நிறைவேறும்.
இந்த மந்திரத்தை ஆண் பெண் இருவரும் சொல்லலாம் ஒரு நாளைக்கு ஒருமுறை சொல்லலாம் அல்லது மாலை ஒரு முறை சொல்லலாம் அல்லது நீங்கள் ஏதாவது ஒரு முக்கியமான வேலையில் ஈடுபடும் போது இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு ஈடுபடலாம் இதனால் காமாட்சிய மடினுடைய அருள் உங்களுக்கு கிடைக்கும்.
