சாய்பாபா பற்றி யாருக்கும் தெரியாத உண்மைகள் / Shirdi Sai Baba untold real story in Tamil :-
சீரடி சாய்பாபாவை பற்றிய யாருக்கும் தெரியாத உண்மை என்ன
1. சீரடியில் பிறந்த சாய்பாபா வளரும் காலத்தில் அவருக்கு புகை பிடிக்கும் பழக்கம் வந்தது அந்த புகை பிடிக்கும் பழக்கம் யாரிடமிருந்து வந்தது என்பது யாராலும் தெரியாது ஆனால் சாய்பாபாவுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது.
புகை பிடிக்கும் பழக்கத்தால் மூச்சு விட சிரமப்பட்டு ஆஸ்துமாவால் வயதான காலத்தில் அவர் பல இன்னல்களையும் தொந்தரவுகளையும் அனுபவித்து வந்தார்.
2. சாய்பாபா தலையில் துண்டு எப்போதும் கட்டிக் கொண்டிருப்பார். அதற்கு காரணம் அவருடைய தலையில் இருந்த முடி கொட்டப்பட்ட நிலையில் இருந்தது அதனால் அவர் எப்போதும் வெயிலிலிருந்து தற்காப்பத்து கொள்வதற்காக தலையில் துண்டு கட்டிக் கொண்டிருப்பார்.
பெரும்பாலும் சாய்பாபாவை பற்றிய கதைகளில் படிக்காத இரண்டு விஷயத்தைப் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொண்டிருக்கின்றோம் இது அவரை தவறாக சித்தரிப்பதற்காக அல்ல அவரும் மனித வடிவில் பிறந்தவர் அவரிடமிருந்த இரண்டு விஷயங்களைப் பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்த்திருக்கின்றோம்.
