ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் / Revathi Natchathiram Favorable Kadavul / Revathi star god :-
ரேவதி நட்சத்திரம்
ஸ்ரீ அரங்கநாதன்
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ அரங்கநாதன். இந்த கடவுளை வழிபடுவதன் மூலமாக மட்டுமே ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு ஒரு மாற்றத்தை காண முடியும் தினம்தோறும் ஸ்ரீ அரங்கநாதரின் உடைய சொற்பொழிவை நாமத்தை சொல்ல வேண்டும். தினம்தோறும் உங்கள் வீடுகளில் அவருடைய புகைப்படத்தை வைத்து வழிபட வேண்டும் வாரத்திற்கு ஒரு முறை ஸ்ரீ அரங்கநாதர் கோவிலுக்கு செல்ல வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பூர்வீக கோவிலாக திகழக்கூடிய ஸ்ரீ அரங்கநாதன் என்னுடைய திருக்கோவிலுக்கு செல்ல வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய துன்பங்கள் விலகும் வளர்ச்சிகள் பெருகும் பணம் செல்வாக்கு எல்லாம் உங்களை நோக்கி வரும் எவ்வளவு தடைகள் இருந்தாலும் விலகும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ அரங்கநாதன்.
