மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் / Moolam Natchathiram Favorable Kadavul :-
மூலம் நட்சத்திரம்
ஸ்ரீ ஆஞ்சநேயர்
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ ஆஞ்சநேயர் கண்டிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு உங்களுக்கு மிகப்பெரிய மாற்றங்களை உண்டாக்கும் நீங்கள் என்னதான் ஆயிர கடவுள்களை வேண்டினாலும். என்னதான் உங்களுக்கு திறமைகள் அதிகமாக இருந்தாலும் கண்டிப்பாக ஸ்ரீ ஆஞ்சநேயரை வணங்கினால் உங்களுக்கு இப்போது இருக்கக்கூடிய வெற்றிகரமான நிலையை விட 100 மடங்கு ஆஞ்சநேயர் உங்களுக்கு கொடுப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். தினம்தோறும் ஸ்ரீ ஆஞ்சநேயர் என்னுடைய நாமத்தை சொல்ல வேண்டும் தினம்தோறும் ஆஞ்சநேயரினுடைய உருவப்படத்தை பார்க்க வேண்டும் வாரத்திற்கு ஒருமுறை உங்கள் வீட்டுக்காரர் இருக்கக்கூடிய ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலுக்கு சென்று வணங்க வேண்டும்.
மூலம் நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ ஆஞ்சநேயர்.
