பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குணமாக வயிற்றில் இருக்கக்கூடிய புண்கள் குணமாக குடல் புண் குணமாக எளிமையான வீட்டு மருத்துவ முறை :-
மூலப் பொருள் :-
பருத்திப்பால் சாப்பிட்டால் குடல் புண் எளிதில் குணமாகும் அது மட்டுமல்லாமல் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் கூடிய விரைவிலேயே குணமாகும்.
விளக்கம்:-
நான் கடையில் அதிகமாக உணவுகளை உண்பதால் எனக்கு வயிற்றில் குடலில் புண்கள் ஏற்பட்டு இருக்கின்றன அதை நாம் எப்படி சரி செய்வது என்று யோசிக்க கூடிய அத்தனை பேருக்கும் அருமருந்தாக மிக சக்தி வாய்ந்த நம் நாட்டு மருத்துவ முறைதான் இந்த பருத்திப்பால் பருத்திப்பால் வாரத்திற்கு மூன்று முறை அல்லது தினமும் காபி டீக்கு பதிலாக இதை குடிப்பதன் மூலமாக வயிற்றில் இருக்கக்கூடிய குடல் புண் குணமாகும் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் எளிதில் குணமாக இது அருமருந்தாக விளங்குகிறது.
