சிறுநீரக கல் உருவாவதற்கு காரணிகள்யாவை? What are the factors leading to kidney stone formation?

சிறுநீரக கல் உருவாவதற்கு காரணிகள்
யாவை? What are the factors leading to kidney stone formation?


சிறுநீரக கல் உருவாவதற்கு பல காரணிகள் பங்காற்றுகின்றன.

★ சிறுதிர பாதையில் அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படுவது • திரவ பதார்த்தங்களை மிகவும் குறைவாக பருகுவது சிறுநீர் பாதை அடைப்பு 

★ கால்சியம், சிவப்பு இறைச்சி, வைட்டமின் சி ஆகியவற்றை
சாப்பாட்டில் அளவுக்கு அதிகமாக உட்கொள்வது 

★ சீறுதி கழிவினைத் தூண்டும் அல்லது கால்சிய ஆதார அமில எதிர்ப்பு (அன்டாஸிட்ஸ்) மருந்துகள் போன்ற
மருந்துகளை எடுத்துக்கொள்வது 

★ ஹைபர்தைராபீடஸம் போன்ற உடலில் ஏற்படும் வளர்சிதை கோளாறுகள் 

★ (கீல்வாதம்) கவுட் மற்றும் நீண்டகாலம் குடல் வீக்கம்.