வணங்க வேண்டிய கடவுள்
ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் என்ன மற்றும் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த கடவுளை வணங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்ற கேள்விக்கான பதிலை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ நரசிம்மமூர்த்தி இவரை வணங்குவதால் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய வளர்ச்சிகளும் பேர் புகழ் அந்தஸ்து கிடைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம் அதனால் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியே வழிபட வேண்டும்
