சனிப்பெயர்ச்சி சனீஸ்வரனை வணங்கும் மந்திரம் :-
அந்த வகையில் சனீஸ்வரனை வணங்கக்கூடிய மந்திரம் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சனீஸ்வரன் மந்திரம்
சங்கடம் தீர்க்கும் சனி பகவானே, மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாயாக,
சச்சருவின்றி சாகா நெறியும்,
இச்சகம் வாழ என்னருள் தாதே..
இந்த மந்திரத்தை சனி பெயர்ச்சி நடக்கக்கூடிய அத்தனை பேரும் இதை சொல்லலாம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அத்தனை பேரும் இந்த மந்திரத்தை தாராளமாக பயன்படுத்தலாம்.
எப்போதெல்லாம் சங்கடங்கள் வருகிறதோ அப்போதெல்லாம் இந்த மந்திரத்தை பயன்படுத்தலாம் அது மட்டுமல்லாமல் எப்போதெல்லாம் நல்ல காரியங்கள் ஆரம்பிக்கின்றீர்களோ அப்போதெல்லாம் சனி பகவானை போற்றி இந்த ஒரு மந்திரத்தை, சொல்லிவிட்டு அவரிடம் நல்ல காரியத்தை ஆரம்பிக்கப் போகின்றோம் என்ற ஒரு தகவலையும் சொல்லிவிட்டு ஆரம்பியுங்கள் கண்டிப்பாக ஒரு வெற்றி கிடைக்கும்.
