பூண்டு நன்மைகள் என்ன / Poondu benefits in Tamil

பூண்டு உணவில் நம் முன்னோர்கள் சேர்த்துக் கொள்வதற்கான அர்த்தம் என்ன பூண்டின் நன்மைகள் என்ன மற்றும் பூண்டு சேர்த்துக் கொள்வதால் நமக்கு கிடைக்கக்கூடிய பயன்கள் என்ன என்பதை பற்றி  தெளிவு இந்த பதிவில் தெளிவாக பார்க்கப் போகின்றோம் பாருங்கள் பூண்டின் நன்மைகள் என்ன என்பதை சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.
பூண்டு நன்மைகள்

1. வாய்வுத் தொல்லை நீங்கும்.

2. வயிற்று வலி குறையும்.

3. ரத்த அழுத்தத்தை குறைக்க பூண்டு உதவுகிறது.

4. ரத்தத்தில் இருக்கக்கூடிய கொழுப்புகளை சீர்படுத்த பூண்டு உதவுகிறது.

5. நோய் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்க பூண்டு பெரிதும் உதவுகிறது.