பீர்க்கங்காய் நன்மைகள் மற்றும் பயன்கள் / peerkangai benefits in Tamil

பீர்க்கங்காய் உணவில் சேர்த்துக் கொள்வதால் நமக்கு கிடைக்கக்கூடிய பீர்க்கங்காயின் நன்மைகள் மற்றும் பயன்கள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்க போகின்றோம் கண்டிப்பாக வாரத்திற்கு ஒருமுறை பீர்க்கங்காய் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் இதனால் நம் உடலுக்கு தேவையான பல வகையான சக்திகளும் ஊட்டச்சத்துகளும் நிறைந்து இருக்கின்றன அந்த வகையில் பீர்க்கங்காய் நன்மைகள் மற்றும் பயன்கள் என்ன என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.



பீர்க்கங்காய் நன்மைகள்

1. மெக்னீசியம் ரிபோபிளவின் மற்றும் இரும்பு சத்து இந்த பீர்க்கங்காயில் நிறைந்து இருக்கின்றன.

2. உடல் எடை குறைக்க பீர்க்கங்காய் உதவுகிறது.

3. பீட்டா கரோட்டின் அடங்கியது இந்த பீர்க்கங்காய்.

4. கண்களுக்கு பீர்க்கங்காய் நல்லது.