ஆயில்யம் நட்சத்திரம் / ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்கவேண்டிய கடவுள் / Ayilyam Natchathiram piranthavargal vanangavendiya kadavul

ஆயில்யம் நட்சத்திரம் / ஆயில்யம்  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்கவேண்டிய கடவுள் / Ayilyam Natchathiram piranthavargal vanangavendiya kadavul 

வணங்க வேண்டிய கடவுள்

ஸ்ரீ ஆதிசேஷன் (நாகம்மாள்)

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த கடவுளை வணங்க வேண்டும் மற்றும் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த கடவுளை வணங்கினால் நன்மைகள் கிடைக்கும் என்ற சந்தேகம் பல பேருக்கு இருக்கும் அவர்களுக்காகத்தான் இந்த பதிவு ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக ஆதிசேஷன் மற்றும் நாகம்மாள் இருவரையும் வணங்குவதால் சகல நன்மைகளும் அவர்கள் வாழ்க்கையில் கிடைக்கும் முடிந்தால் தினம்தோறும் இவர்களை நினைத்து பிரார்த்தனை செய்து வணங்குங்கள் செய்யக்கூடிய வேலையில் இருந்து எல்லா விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும்