ஒருவரை நம்பலாமா வேண்டாமா சாய்பாபா சொல்லக்கூடிய வார்த்தை

ஒருவரை நம்பலாமா வேண்டாமா? சாய்பாபா சொல்லக்கூடிய வார்த்தைகள்

பொதுவாக இந்த உலகத்தில் பிறந்த எல்லோரும் சுயநலத்தோடு தான் இருக்கின்றார்கள் ஒருவர் ஒருவருக்கு ஏதாவது ஒன்று சொல்கிறார்கள் என்றால் அதில் அவர்களுக்கு என்ன நன்மை இருக்கிறது என்பதை பொறுத்துதான் அவர்கள் ஒரு விஷயத்தை ஒருவரிடம் சொல்வார்கள் இது உலகத்தில் நூற்றில் 90 சதவீதம் பேர் செய்யக்கூடிய விஷயம்.


ஆகையால் உங்களிடம் ஒருவர் பேசுவதை வைத்து சூழ்நிலைகளை வைத்து அவர் சொல்லக்கூடிய உண்மை அவர் சொல்லக்கூடிய வார்த்தை உண்மையா அல்லது பொய்யா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் அது அங்கு நடக்கக்கூடிய சூழ்நிலைகளை பொறுத்து மாறுபடும்

எதுவாக இருந்தாலும் ஒருவரை நம்பலாமா வேண்டாமா என்பதை விட அவர்களை நம்பு ஆனால் அவர்கள் தான் நூறு சதவீதம் உண்மையானவர்கள் என்றுமே நம்பாதே